நண்பா வணக்கம்,
உங்கள் ரசனை நம்பிக்கை,
வாழ்வோம் உலகில் பிறர்
வாழ வழிகாட்டி,
வாழ்த்துக்கள் நண்பா.
தங்கைக்கு பாராட்டுக்கள்
தத்துவங்கள் சிந்தி பிரசவித்து
இருக்கின்றாய் கவிதை
உனது சிந்தனை பிறர் வாழ்வுக்கு
நம்பிக்கை.
வெளிச்சம் உதிக்கும்
வறட்சியான இதயத்தில்
காதல் தோல்வி வாழ்வின் முடிவில்லை
கற்பித்த பாடத்தை மறந்து விடுவதுமில்லை
வாழ்த்துக்கள், நன்றி
வாழ்க வளமுடன்