Author Topic: Wish You HappY BirthdaY Mr.Maran  (Read 3104 times)

Offline Maran

Re: Wish You HappY BirthdaY Mr.Maran
« Reply #15 on: October 29, 2016, 11:36:14 AM »



அனுதினம்
மலரும் மலருக்கு
வாழ்த்துச்சொல்ல
யாருமில்லா
என்பதால் என்னவோ
அன்றே வாடுகிறது !!
அந்நிலை எனக்கில்லை
என கர்வமிடச்செய்த
நல்லுள்ளங்களுக்கு
நன்றிகள் பல கோடி...



பழகியவன் இல்லை அறிமுகம் இல்லாதவன் என்று பாராமல் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசி வழங்கி எனை மகிழ்வித்த MysteRy, BlazinG BeautY, Mirage, Mohamed Azam, SanSa, AnoTH, DraGoN BorN, Rithika, PraBa, kanmani, SweeTie, gab, PaRushNi உட்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!!




Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: Wish You HappY BirthdaY Mr.Maran
« Reply #16 on: October 29, 2016, 07:24:12 PM »
Many More Happy Returns Of The Day Maran...

Offline LoLiTa

Re: Wish You HappY BirthdaY Mr.Maran
« Reply #17 on: November 04, 2016, 01:26:17 AM »
Maran Iniya Pirandha nal  Valtukal!!