Author Topic: ஒரு நாள் என்றும் முழுமைபெறாது  (Read 3178 times)

Offline SwaranGaL

ஒரு நாள் என்றும் முழுமைபெறாது
காலையில் பூத்திடும் மலரானது 
ஆதவனை கண்டதுமா
மலரும் செடி அது உயிர்வாழ நீர்தேவைபோல
மனிதன் வாழ்ந்திட ஒருநாள் போதுமா ?

சிந்திக்கும் நேரத்திலே சில்லறை வேலைகள்
பலவுண்டு அதை செய்துமுடித்திடத்தான் நேரமேது
எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமே மிச்சமுண்டு
ஆசைகள் நமக்குள் பலவருவதுண்டு
நடப்பதோ  நாள் ஒன்று இவுலகில்
மாற்றத்திற்கு என்றுமே மாற்றம் இல்லை 

நினைத்தது எதுவும் நடக்காவிடிலும்
நினைக்க ஏனோமனம் மறப்பதில்லை

வாழும் காலமோ விரைந்து  ஓடிட
இடைப்பட்ட காலமோ கறந்து ஓடிட
கடந்து சென்ற பாதையோ மனதில் ஓடிட
வாழ்வோ என்றுமே வேடிக்கையாக தோன்றும்.

« Last Edit: October 17, 2016, 01:53:49 PM by SwaranGaL »


Offline DaffoDillieS

Wow purple.. super poem ... keep writing.. :)

Offline SwaranGaL

haha thank u charm :) sure....un help venum though :p

Offline LoLiTa

wow waveu sissy! Kavidhai superb manithan unara vendiya oru vishayam idhu.!! Naraya eluthunge sissy! Im waiting for your kavidhai 8)

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
wow purple super super semmaya eluthirukka. innum thodarnthu elutha vaazhthukkal... inga kalaaaikka virumbala hehe nice poem

Offline SwaranGaL

lol....thanks ram :) kandipa epo ellam elutha mudyumo try panren !

Offline இணையத்தமிழன்

wave kalakita po kavithai super good try inum neriya eluthu wave all the best

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline AnoTH

சூப்பர் கவிதை wave சகோதரி.

இருக்கும் நேரத்திலாவது பிறரை வன் சொல் பேசாமல். செய்ய வேண்டிய விடயங்களை அடுத்த நாட்களில் பார்த்து விடலாம் என்று தள்ளிப்போடாமல்.பாராட்டுதல்களை அந்தக்கணமே வாழ்த்தி.
வெற்றியை அந்த நேரம் கொண்டாடி அடுத்த வெற்றிக்கு
ஆயத்தமாகிவிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.

நேரம் எமக்காக காத்திருப்பதில்லை. நாமே தான் அதனை உருவாக்கி விட வேண்டும்.

நன்றி அழகிய படைப்பு

Offline SweeTie

கவிதை  சூப்பர்.   வாழ்த்துக்கள்....  ஓவியம்  உயிராகிறது  உங்கள் கவிதையை எதிர்பார்க்கிறது  தோழி 

Offline GuruTN

"வாழும் காலமோ விரைந்து  ஓடிட
இடைப்பட்ட காலமோ கறந்து ஓடிட
கடந்து சென்ற பாதையோ மனதில் ஓடிட"

கவிதை வரிகளின் வலிமையானது அதன் உண்மை தன்மையில் தான் அடங்கி இருக்கின்றது.. என் மனதை கவர்ந்த வரிகள் இவை.. அருமை தோழி அசத்துங்கள்..


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

ஊதா பேபி ....!!!
என்ன அழகு என்ன அழகு !!!
என்ன அருமை என்ன அருமை !!!
கலக்கிட்டீங்க போங்க ....!!!!
மயங்கிவிட்டேன் !!!!
அருமை அருமை !!!!
கவிப்பயணம் தொடரட்டும் ஊதா பேபி ....
வாழ்த்துக்கள் !!!!   

~ !! ரித்திகா !! ~

Offline ~DhiYa~

  woow wave sis semma all the best innum kavithaihal eluthunga  ;) ;) ;)

Offline Maran




அழகு வரிகள்! அழகிய கவிதை..! வாழ்த்துக்கள் தோழி.  :)

ஒவ்வொரு சிறிய அனுபவத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள், ஒரு நாள் பெரிய தொகையாக பயன்படும் தோழி.  :)






Offline MaSha

அர்த்தம் உள்ள கவிதை<3!
வெரி நைஸ்!  :D

Offline JeGaTisH

அழகான கவிதை ஸ்வரங்கள் அக்கா

வாழ்க்கையை சுருக்கி கவிதையாக்கி சொல்லி இருக்கீர்கள் ..
அருமை அக்கா...

கவிதைகள் தொடரட்டும்.