Author Topic: ஒரு நாள் என்றும் முழுமைபெறாது  (Read 3170 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 3745
  • Total likes: 3745
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
நினைத்தது எதுவும் நடக்காவிடிலும்
நினைக்க ஏனோமனம் மறப்பதில்லை


Wave ungalkulla oru kutti kavithayini thoonguraanganu enaku ippa thaan theriyudhu ...

வாழும் காலமோ விரைந்து  ஓடிட
இடைப்பட்ட காலமோ கறந்து ஓடிட
கடந்து சென்ற பாதையோ மனதில் ஓடிட

Apppappa kavithia nadai kavithaiyil  odida semma...

thodarnthu eluthunga ji





"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "