Author Topic: ~ !! உனக்கென காத்திருந்தேன் !! ~  (Read 1258 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’



அந்திசாயும் வேளை....
மழைச்சாரல் தூறுகையில் ...
சிட்டுக்குருவிகள் கீச்சிட்டுக்கொண்டிருக்க ....
அதை ரசித்தப்படி நான் கையில்
மலரேந்தி  உன் வருகைக்காக
காத்திருக்க ....
உனக்கென காத்திருந்த
வினாடிகள் யுகங்களாகத்
தெரிய ....
கண்களில் கண்ணீர்
எட்டிப் பார்த்ததோ ....
மழைச்சாரல் முகத்தில்
சொட்டென  விழ ....
கண்ணீரும் மழைத்துளியும்
ஒன்றோடு ஒன்றைக் கலந்ததே ....
உனக்கென காத்திருந்து
என் காலமும் முடிந்ததே .....!!!!

நன்றி ....
நான் தோழி ...
~ !! ரித்திகா !! ~

« Last Edit: April 12, 2017, 08:29:45 PM by ரித்திகா »


Offline ~DhiYa~

  woow rithi sis semma  kalakitinga kavithai king of forum rithi than   :D :D   so cute sis love u all the best innum thodarnthu kavithai eluthunga   :-* :-*  life la enaku use  ahum   ;) ;) ;)commercial photography locationscommercial photography locationscommercial photography locations  ~dhiya~

Offline Leo MaN

சுட்டெரிக்கும்  கடற்கரை மணலில்
கால்கள் நனைய
கையில் ஒற்றரை  ரோஜவுடன் காத்திருக்கிறேன்
காதலின் வருகைக்காக இல்லை
மரணத்தின் வருகைக்கா  ?????
பதில் சொல்ல
கண்ணீர் துளிகளுக்கு தெரியவிலையே
 




Offline இணையத்தமிழன்

rihti kavithai super ma

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline Mohamed Azam

Rithi sis Aiiiiiiiiwa Semma Poem sis.. enakku ennamo neenga feel panni post pannina pola irukku,,, feel pannathinga sis ellam mudinthu pogalla ippathan start aagi irukku innum evvalavo santhikka vendi irukku


Offline LoLiTa

Unakena kathiduntha vinadigal yugangalai terithane! Super ritu, love is magic

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’


ada da da da da ....
~ !! Dhiya Chellam !! ~
 ;D ;D ;D Kavithai King ellam illa aathaa....
chumma vaile vanthatha adichi vitten avlothaan pattuussss...
Thank so much baby .....
inum eluthe try pandren baby....
baby ku use aagum sonnathuku apram
epdi eluthaame iruppen.... ;) ;) ;)



~ !! RiThikA !! ~
« Last Edit: October 07, 2016, 01:15:02 PM by ரித்திகா »


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Thank u so much anna.....
ellam unga aaasirvatham thaan
Mikka nandri en thanga anna.....


~ !! RiThikA !! ~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

வணக்கம் தோழர் லியோ அவர்களே ....
எமது கவிதைக்கு தங்களின் கருத்தைப்
பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி ....
தங்களின் கருத்திற்கு(கவிதைக்கு ) எவ்வாறு பதில்
கொடுப்பது என்று தெரியவில்லை ...
இருந்தாலும் முயற்சிக்கிறேன் ....
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் ..... 


ஜில்லென குளிர வைக்கும்
கடலலைகள் பாதங்களை முத்தமிட ...
குரங்குப்பிடியாய் சுட்டெரிக்கும்
மணலில் நிர்ப்பதேனோ ....
சுட்டெரிக்கும் வெயிலில் ரோஜாவும்
வாடிதான் போகும் .....
அறியாமல் உருண்டு வழிந்திடும்
கண்ணீருக்கும் பதில் சொல்லத்
தெரியாவிடில் ....
காத்திருப்பதும் வீணே....
காதலும் மரணமும் ஒன்றே ....
இரண்டும் அழையா விருந்தாளியே....
அழையா விருந்தாளிக்குக்
காத்திருந்து காலத்தை அழிப்பதேனோ  ....


நன்றி லியோ !!!!!

~!!ரித்திகா !!~

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

லொலி பேபி ....
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி செல்லம்ஸ்..


Offline EmiNeM

ஒரே பத்தியில் காதல் காவியம் படைத்தது விட்டாய் ரித்திகா ... உன் கவிதை மிக சிறப்பு

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Aik aik zam zam anna....
DaNksu Danksu.....
peel illa onnum illa....
upule antha ammuni irukangale ...
parthu avangalukunu eluthune.....hehehehehehe....
yesh yesh yes zam zam anna....
santhikka vendiyathu inum neraya iruku....


Dankq for the comment
my jweet brother...!!!!

~ !! RiThikA !! ~


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

~ !! நேரமோதிக்கி வாசித்து பாராட்டு
தெரிவித்தமைக்கு மிக்க
நன்றி எமினெம் .....!! ~


~ !! ரித்திகா !! ~