Author Topic: ~ கை,விரல்கள் பென்னிறமாக – பாட்டி வைத்தியம் ~  (Read 338 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226708
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கை,விரல்கள் பென்னிறமாக – பாட்டி வைத்தியம்



தேவையான பொருட்கள்:

பாலேடு.
முட்டை வெண்கரு.
பச்சைப்பயிற்றம் மாவு.

செய்முறை:

பாலேட்டையும், கோழி முட்டையின் வெண்கருவையும் கலந்து இரவில் கைகளிலும், கை விரல்களிலும் பூசிவைத்திருந்து காலையில் பச்சைப்பயிற்றம் மாவைப் போட்டு தேய்த்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து தடவி வந்தால் கைகளும், கை விரல்களும் நல்ல பென்னிறமாக மாறும்.