ANATOMY  - உடல்கூற்றியல் 
ANKLE - கணுக்கால் 
ANTIDOTE -  நச்சுமுறி 
ANTITOXIN  - எதிர்நச்சு 
ANUS - குதம், மலவாய் 
AORTA - பெருந்தமனி 
APPENDIX  - குடல்வால் 
APPENDICITIS - குடல்வால் அழற்சி 
ARM - கை, கரம்
ARMPIT - அக்குள் 
ARTERIAL BLOOD - தமனிக் குருதி 
ARTERY -  தமனி 
ASSIMILATION  - தன்மயமாக்கம் 
ASPHYXIA - மூச்சடைப்பு