Author Topic: ~ பப்பாளி லெமன் ஜூஸ் ~  (Read 341 times)

Offline MysteRy

~ பப்பாளி லெமன் ஜூஸ் ~
« on: June 24, 2016, 11:46:06 AM »
பப்பாளி லெமன் ஜூஸ்



தேவையான பொருட்கள்:

 கனிந்த பப்பாளி – 2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது) தேன் – 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் பப்பாளி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் ஐஸ் தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் ஒருமுறை அடித்து பரிமாறினால் பப்பாளி லெமன் ஜூஸ் ரெடி!!!