Author Topic: ~ ப்ரூட்ஸ் தொக்கு ~  (Read 333 times)

Online MysteRy

~ ப்ரூட்ஸ் தொக்கு ~
« on: June 23, 2016, 11:38:14 AM »
ப்ரூட்ஸ் தொக்கு



தேவையான பொருட்கள்

*பிடித்த பழங்களின் கலவை – 1கப்
*காய்ந்த மிளகாய் – 10
*எண்ணெய் – கால் ஸ்பூன்
*மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
*உப்பு – தேவையான அளவு

செய்முறை

*பழங்களை நன்கு கழுகி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவிடவும்.
இதனுடன் காய்ந்த மிளகாய் போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மஞ்சள் தூள் போட்டு தாளித்து அரைத்த பழக்கலவையை போட்டு நன்கு கிளறவும்.சுவையாக இருக்கும்