Author Topic: கவிதை (அப்டினு நானே சொல்லிக்கிட்டேன்)  (Read 453 times)

Offline Dong லீ

இலை
இரண்டு இட்லி
கொஞ்சம் சட்னி

சுட சுட சோறு
கொதிக்க கொதிக்க குழம்பு
மழைச்சாரலாய் நெய்

மனம் மணக்க மீன் வறுவல்
நாக்கு ஊற நண்டு பொரியல்
காரமாய் கோழி குருமா
அள்ள அள்ள ஆட்டுக்கறி

இவை அனைத்தும் இலவசமாய்
சாப்பிட்டு விட்டு வந்தேன்
ஒரு சேவை வரி மட்டும் ஆர்டர் செய்து

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’

Offline SweeTie

இது என்ன  ஓவியம் உயிராகிறது ல போடவேண்டிய கவிதையை இங்கே போட்டுடேலா....கவிதை   சூப்பர்.