Author Topic: ~ கொழுப்பை குறைக்கும் பாகற்காய் இலை டீ ~  (Read 332 times)

Offline MysteRy

கொழுப்பை குறைக்கும் பாகற்காய் இலை டீ



தேவையான பொருட்கள் :

பாகற்காய் இலை – 2 கைப்பிடி
இலவங்கப்பட்டை தூள் – 1 தேக்கரண்டி
தேன் – சுவைக்கு
தண்ணீர் – 300 மி.லி.

செய்முறை :

• நீரில் பாகற்காய் இலையை இட்டு 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.
• நன்கு கொதித்ததும் அத்துடன் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து வடிக்கட்டி சுவைக்கு தேன் சேர்த்து பருகவும்.
4960-health-benefits-of-bitter-gourd-juice
• இந்த டீ இரத்த அழுத்தத்தை சீராக்கும். இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளும் ஒரளவு இதை பருகலாம்