Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ தானிய காய்கறி சாம்பார் ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ தானிய காய்கறி சாம்பார் ~ (Read 493 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 224505
Total likes: 28240
Total likes: 28240
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ தானிய காய்கறி சாம்பார் ~
«
on:
May 21, 2016, 07:41:23 PM »
தானிய காய்கறி சாம்பார்
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 1/2 கப்
விருப்பப்பட்ட தானிய கலவை (ஊற வைத்தது) – 1/4 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
நறுக்கிய காய்கறி கலவை – 1 கப்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுந்து – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* ஊற வைத்த தானியங்களுடன் துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
* வெந்ததும், அதில் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, தேவையான தண்ர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
* காய்கறிகள் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி ஊற்றவும்.
* அதில் பெருங்காயம், உப்பு சேர்த்து கொதித்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்துக் கொட்டவும்.
* கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* (குறிப்பு: இந்த சாம்பாரில் அதிக அளவு புரதச்சத்து இருக்கிறது. தானிய வகைகளை தோலுடன் சேர்ப்பதால் நார்ச்சத்தும் கிடைத்து விடும். எண்ணெய் அதிகம் சேர்க்காத அருமையான சாம்பார் இது.)
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ தானிய காய்கறி சாம்பார் ~