நோய் வந்து அந்நோய் தீர்க்க
மருந்தாய் வந்த நட்பிற்கே
இத்துனை மேன்மை உன்னிடத்தில்
நானோ நாள்தோறும் உன் பசி போக்க
அறுசுவை(கவிதை )விருந்தாய் தந்து
காத்திருக்கேன்,இருந்தும்,நீ மறந்து போனதால்
இன்னும் வருந்தி உழல்கிறேன்
ஏழ்மையில்
kavignare umathu kavithai arumai arumai yarukaga kaathirugir or velai neer kaathu irupathu umai kakka vaitha nabaruku puriyavillaiyo?