Author Topic: ~ குட மிளகாய் பஜ்ஜி ~  (Read 334 times)

Offline MysteRy

~ குட மிளகாய் பஜ்ஜி ~
« on: April 22, 2016, 08:32:08 PM »
குட மிளகாய் பஜ்ஜி



தேவையான பொருட்கள்

சிறிய குட மிளகாய் -1/2 கிலோ
கடலை மாவு – 112 கப்
அரிசி மாவு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 1ஸ்பூன்
சமையல் சோடா – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

மாவு வகைகளோடு உப்பு, மிளகாய்த் தூள், சமையல் சோடா சேர்த்து விட்டு பஜ்ஜி மாவை சிறிது கெட்டியாக கரைக்கவும்.
முழு குடமிளகாயை இந்த மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பஜ்ஜி போல பொரித்த தெடுக்கவும்.