Author Topic: ~ வாழை நியூட்டலா ஐஸ்கிரீம் ~  (Read 445 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226625
  • Total likes: 29010
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வாழை நியூட்டலா ஐஸ்கிரீம்



வாழைப்பழம் – 2
நியூட்டலா – 1 கப்
எப்படிச் செய்வது

வாழைப்பழங்களை எடுத்து தோலை உரித்து மெல்லிய துண்டுகளாக வெட்டவும். ஒரு பாதுகாப்பான பாலித்தின் பையை எடுத்து அதில் வாழைப்பழங்கள் வைத்து, ப்ரிசரில் அதை 4 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் வைக்கவும். பின் அதை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் நியூட்டலாவையும் சேர்த்து நன்கு மசிக்கவும். பின் அவற்றை ஒரு பாதுகாப்பான பவுலில் போட்டு ப்ரிசரில் வைக்கவும், உறைந்த பின் ஸ்கூப் செய்து பரிமாரவும்.