Author Topic: ~ மைசூர் வடை ~  (Read 319 times)

Offline MysteRy

~ மைசூர் வடை ~
« on: March 31, 2016, 08:07:39 PM »
மைசூர் வடை



தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு -அரை கப்
துவரம் பருப்பு -அரை கப்
பாசிப்பருப்பு – அரை கப்
உளுத்தம்பருப்பு – அரை கப்
பொடியாக நறுக்கிய முந்தரி, – 2 ஸ்பூன்
வெள்ளரி விதை – 3 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை தழை – சிறிதளவு
இஞ்சி விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து தண்ணீ்ர் விட்டு 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு உப்பு சேர்த்து .
கரகரப்பாக அரைக்கவும். குறிப்பிட்ப்பட்டுள்ள மற்ற பொருட்களைச் சோ்த்து கலக்கவும்.
வடை போல தட்டி சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.