«  on: January 12, 2012, 09:09:37 AM »
									
								 
							 
							
								



Apple =  அரத்திப்பழம் , குமளிப்பழம் . (Arathi pazham , Kumali pazham) 
Orange =  தோடைப்பழம் , நரந்தம்பழம் , கிச்சிலி . (Thoadai pazham , Narantham pazham , Kichili )
Watermelon =  குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் . (Kumatti pazham , Tharpoosani , Mulaam pazham)
Strawberry =   செம்புற்றுப்பழம் . (Sembuttru pazham)
Blackberry = நாகப்பழம் , நாவல் பழம் . (Nagappazham , Naaval pazham)
Durian = முள்நாரிப் பழம் , நாத்தி பலா . (Mulnaari pazham , Naaththi palaa)
Cranberry =  குருதிநெல்லி . (Kuruthi nelli)
Peach =  குழிப்பேரி . (Kuzhi peari)
Cherry =   சேலாப்பழம் . (Selaa pazham)
Dates =   பேரீச்சம்பழம் . (Pearicham pazham)
Grapefruit = பம்பரமாசு , நாரத்தம்பழம் . (Pambaramaasu , Naaratham pazham)
Apricot =  சீமைவாதுழைப்பழம் . (Cheemaivaathuzhai pazham)
 
							 
						 
						
							
								« Last Edit: February 15, 2012, 09:29:27 PM by MysteRy »
							
							
								
								Logged