அழகான சிந்தனைக் கதை தோழி MysteRy...
உண்மைதான் நல்லது கெட்டது சொல்ற அந்த நாளு பேரு நமக்கு பிரச்சினை வந்தா மட்டும் கழண்டுக்குவாங்க அப்ப தெரிஞ்சுக்கலாம் எது நல்லது கெட்டதுன்னு......
ஒருவருக்கான பிரச்சினை என்பது இன்னொருவருக்கான தீர்வாக இருக்கலாம், எப்போதும் எல்லோரும் நமக்கு சாதகமாகவே இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது!
"எல்லாம் சரியாயிரும்"னு சொல்ல ஆளிருந்தாலே போதும், பாதி பிரச்சினை முடிஞ்சது."நம்ம நல்ல மனசுக்கு எதுவும் ஆகாது"னு நினைச்சா மீதி முடிஞ்சது. அவ்வளவுதான் தோழி...