Author Topic: ~ இஞ்சி,பூண்டு சட்னி ~  (Read 408 times)

Offline MysteRy

~ இஞ்சி,பூண்டு சட்னி ~
« on: January 29, 2016, 09:59:22 PM »
இஞ்சி,பூண்டு சட்னி



பூண்டு – 10
இஞ்சி – அரை துண்டு
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிது
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – அரை டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்து – அரை டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
நல்லண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1.கடாயில் எண்ணெய் விட்டு அனைத்தையும் வறுத்து எடுத்துக்கொள்ளவும் .பின்னர் புளியை தண்ணீரில் உறவைக்கவும் .
2.வறுத்து ஆறியதும் அதில் உப்பு,தண்ணீரில் ஊரிய புளி சேர்த்து அரைத்துகொள்ளவும்.
3.இப்பொழுது சுவையான இஞ்சி,பூண்டு சட்னி ரெடி.