SUBCONTINENT - துணைக் கண்டம்
SUBLET  - உள்வாடகை
SUBLIMATE  - பதங்கம்
SUBMARINE - நீழ்மூழ்கிக் கப்பல்
SUGAR - சர்க்கரை, சீனி
SUGAR BEET -  சர்க்ரைக் கிழங்கு
SUGGEST, SUGGESTION (HINT) -  சூசகி, சூசகம்
SUGGEST, SUGGESTION (IDEA) -  பரிந்துரை, பரிந்துரைப்பு
SUITCASE - கைப்பெட்டி, உடுப்புப்பெட்டி, உடுக்கைப்பெட்டி
SULPHUR  - கந்தகம்
SULTRY  - புழக்கமான
SUMP  - கட்டுத் தொட்டி
SUNBERRY  - மனத்தக்காளி
SUNFLOWER - பொழுதுவணங்கி
SUN -  கதிரவன்
SUNDAY - ஞாயிற்றுக்கிழமை