Author Topic: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )  (Read 50729 times)

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #180 on: January 11, 2012, 11:52:11 PM »
GARNET - கருமணிக்கல்

GAS CYLINDER
- வாயூகலன்/வளிக்கலன்

GATE - வாயில்

GEAR - பற்சக்கரம்

GEL - களிமம்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #181 on: January 11, 2012, 11:53:02 PM »
GELATIN - ஊண்பசை

GEMSTONE
- நவரத்தினக் கல்

GENETICALLY MODIFIED - மரபணு மாற்றப்பட்ட

GENOME - மரபு ரேகை

GERM
- கிருமி

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #182 on: January 11, 2012, 11:53:51 PM »
GERMANIUM - சாம்பலியம்

GERMICIDE
- கிருமிக்கொல்லி

GIANT WHEEL
- ராட்சத ராட்டிணம்

GILL (FISH) - செவுள்

GILOY - அமிழ்தவள்ளி

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #183 on: January 11, 2012, 11:54:58 PM »
GINGER - இஞ்சி

GINSENG
- குணசிங்கி

GIRAFFE - ஒட்டகச் சிவங்கி

GLIRICIDIA
- சீமை அகத்தி

GLITCH - தடுமாற்றம்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #184 on: January 11, 2012, 11:55:44 PM »
GLUTEN - மதம், மதச்சத்து

GLOBAL WARMING - உலக வெம்மை

GUITARIST
- நரம்புகலமர்

GUL MOHAR - மயில் கொன்றை

GUN-POWDER
- கருமருந்து

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #185 on: January 11, 2012, 11:56:34 PM »
GLIDER - சறுக்கு வானூர்தி

GLYCERINE - களிக்கரை

GLYCEROL - களிக்கரை

GOAT - ஆடு

GOATEE - ஆட்டுத் தாடி

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #186 on: January 11, 2012, 11:57:48 PM »
GOD - ஈஸன், இறைவன், கடவுள்

GODOWN - கிடங்கு

GOLDSMITH -
ஆச்சாரி, தட்டார், பொற்கொல்லர், பத்தர்

GOLF - குழிப்பந்தாட்டம்

GONG
- சேகண்டி

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #187 on: January 11, 2012, 11:58:36 PM »
GOOSEBERRY - நெல்லிக்காய்

GORILLA -
மனிதக்குரங்கு

GORGE - மலையிடுக்கு

GOSSIP
- ஊர்க்கதை

GOWN - மெய்ப்பை

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #188 on: January 11, 2012, 11:59:23 PM »
GRANITE - கருங்கல்

GRAPEFRUIT -
பப்ளிமாஸ்

GRAPHITE - எழுதுகரி

GRAPES - திராட்சை, கொடிமுந்திரி

GRASSLAND
- புன்னிலம்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #189 on: January 12, 2012, 12:00:15 AM »
GRATITUDE - செய்நன்றி

GRATUITY
- பணிக்கொடை

GRAVEL - குறுமண்

GREASE (LUBRICANT) -
மசகு

GREASE (OILY DIRT) - (எண்ணைப்) பிசிக்கு

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #190 on: January 15, 2012, 03:06:46 AM »
GREEN - பச்சை

GREEN VITRIOL - அன்னபேதி

GREENHOUSE -
பசுமைக் குடில்

GREY - சாம்பல்(நிறம்)

GRID (ELECTRIC)
- மின்தொகுப்பு

GRIND, GRINDING, GRINDING STONE
- அறை, அறவை, ஆட்டுக்கல்

GRINDER - மின்னறவை

GRIZZLY BEAR
- கொடுங்கரடி

GROPE (SEARCH)
- துளாவு

GROUND FLOOR
- தரைத் தளம்

GUARANTOR
- பிணையாளி

GUARD - மெய்க்காப்பாளர்

GUEST
- விருந்தாளி

GUEST-BOOK - வாசகர் ஏடு

GUEST HOUSE -
விருந்தகம், விருந்தில்லம், விருந்துமனை, விருந்தினர் விடுதி

GUIDES (GIRL SCOUTS) - சாரணியர்

GUILD - குழாம்

GUITAR
- நரம்புகலம்

GUITARIST
- நரம்புகலமர்

GULF - வளைகுடா

GUM - கோந்து

GUM ARABIC
- கருவேலம் பிசின்

GUN - துப்பாக்கி

GUN METAL - பீரங்கி வெண்கலம்

GUTTURAL
- மிடற்றொலி எழுத்து

GYM - உடற்பயிற்சியகம்

GYN - பழஊறல்

GYMNASTICS
- சீருடற்பயிற்சி

GYPSUM
- உறைகளிக்கல்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #191 on: January 15, 2012, 03:10:02 AM »
HACKSAW - நைவாள்

HAIL - ஆலங்கட்டி மழை

HAILSTORM
- கல்மாரி

HAIR FOLLICLE -
முடி மூட்டுப்பை

HALL - கூடம்

HALIBUT -
பொத்தல்

HALLUCINATION
- பிரமை

HALOGEN LAMP -
உப்பீனி விளக்கு

HANDBOOK
- கையேடு

HANDKERCHIEF - கைக்குட்டை

HANGAR (AIRPORT) - கூடாரம்

HANGER (CLOTHES)
- தொங்கி

HANGMAN
- அலுகோசு

HARD DISK -
நிலைவட்டு, வன் தட்டு

HARDWARE - வன்பொருள், வன்கலன்

HARMONE
- சுரப்புநீர்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #192 on: January 15, 2012, 03:31:18 AM »
HARMONICA - ஊதுக்கின்னரம்

HARMONIUM - சுரப்பெட்டி

HARP
- யாழ்

HARVEST
- அறுவடை

HATCHBACK (CAR) - பொதுவறை சீருந்து/மகிழுந்தி

HATRED - துவேசம்

HAWK
- இராசாளி, ராஜாளி

HEADLIGHT -
முகப்புவிளக்கு

HEARING AID
- காதுக்கருவி

HEAT EXCHANGER
- வெப்பமாற்றி

HELICOPTER -
காற்றாடி விமானம், உலங்கூர்தி

HELIUM
- பரிதியம்

HELL
- நரகம்

HELMET - தலையந்தளகம்

HELPER
- கையாள்

HELPLESSNESS
- நிராதரவு

HEMISPHERE -
அரைக்கோளம்

HEMP
- சீமைச்சணல்

HERNIA - குடலிறக்கம், அண்டவாதம்

HERPES - அக்கி

HIGH TIDE
- கடலேற்றம்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #193 on: January 15, 2012, 12:44:58 PM »
HINGE - பிணைச்சல், (கதவுக்)கீல்

HINTERLAND - பின்னிலம்

HIPPOPOTOMOUS
- நீர்யானை

HOCKEY - கோல்பந்து

HOLLOW (OF THE NECK) - தொண்டைக்குழி

HOLLOW - குடைவு, குடைவான, குடைவாக

HOMEOPATHY
- இனமுறை மருத்துவம்

HONEY-COMB - தேன்கூடு

HOOPOE
- கொண்டலாத்தி

HOROSCOPE - பிறப்பியம்

HORSE - குதிரை

HORS D'OUEVRE - பசியூட்டி

HOSE
- நெளிவுக்குழாய்

HOSIERY - உள்ளாடை

HOSPITALITY INDUSTRY - விருந்தோம்பல் துறை

HOSPITALIZATION
- மருத்துவமனைச் சேர்க்கை

HOSTAGE - பிணையாளி

HOVERCRAFT
- மெத்தூர்தி/வளியூர்தி

HUE - வண்ணச்சாயல்

HUM - இமிர்

Offline RemO

Re: English - Tamil Dictionary ( பொது சொற்கள் )
« Reply #194 on: January 15, 2012, 12:49:33 PM »
HUMAR RESOURCES - மனிதவளம்

HUMMINGBIRD - ரீங்காரப் பறவை

HURDLE
- இடையூறு, தடை

HURDLES - தடையோட்டம்

HUSK - உமி

HYBRID ENGINE - கலப்பின விசைபொறி

HYDEL POWER - புனல் மின்சாரம்

HYDROFOIL - விரைப்படகு

HYDROGEN - நீரசம், நீரியம், நீரகம்

HYENA - கழுதைப்புலி, கடுவாய்

HYPERACTIVITY - மிகைச்சுறுதி

HYPNOTISM - அறிதுயில், மனவசியம்

HYPROCRACY
- இருதரம்

HYPROCRAT - இருதரமானவர்