நன்றி தோழி MysteRy இக்கவிதையை பகிர்ந்து கொண்டதிற்கு...
கபிலன் வைரமுத்துவின் இந்தக் கவிதை நேயம் இவைமிகுந்த இதயத்திலிருந்து இயல்பாக வருகின்றன. இவரது கவிதைகள் தமிழிலக்கியத்தின் எதிர்காலத்தை ஆளவிருக்கிற ஒளிபொருந்திய முகங்களில் இளைய நிலவாய் இவர் துலங்கப்போவது திண்ணம்.
நீர் மென்மையானது என்று நினைத்திருந்தவர்களுக்கு அது தன் சக்தியைக் காட்டிவிட்டது.
‘நான்தான் பெரியவன்’ என்று பீற்றும் மனிதனின் அகங்காரத்தை அடக்கப் பெய்ததோ?!..
வானம் பாக்கி வைத்திருந்ததை எல்லாம் வட்டியோடு சேர்த்துக் கொடுத்துவிட்டதோ?!!..
கூவம் கூடக் குளித்துக் கொண்டது
கடலூர் தன் பெயரைக் காப்பாற்றிக்கொண்டது