Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 256535 times)

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #870 on: June 22, 2017, 10:21:13 AM »
நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #871 on: June 24, 2017, 07:59:15 AM »
நீ போகும் பாதை எங்கும்
உன் முகமே தேடுகிறேன்
சேய் போல நீயும் வந்தால்
தாய் போல மாறுகிறேன்
எதற்காக வந்தாய் இந்த மண் மேலே

நீ வந்ததும் உன்னைக் கொண்டாடுதே...
உன் அன்பினில் நானும் திண்டாடுவேன்
உன் உறவில்லாமல் பிரிவும் துயரம் கொண்டேன்
மலர் உதிர்ந்தாலும் கிளை வாசம் கண்டேன்
மண்ணில் நீ
விண்ணில் நீ
மழைக் காற்றில் நீ
மழைக்  காற்றில் நீ ..
எங்கும் நீ எதிலும் நீ
இனி  எங்கே நீ....எங்கே நீ....


Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #872 on: June 24, 2017, 12:10:42 PM »
நீ  இல்லை  என்றால் ,
வாழ்க்கையில்   இல்லை  வானவில்லே ,
உன்  முகம்  பார்த்து ,
சூரியன்  சிரித்து  எழுந்ததிங்கே ,

ஒ  காதல்  என்றாலும் ,
அவ்வார்த்தை  பொல்லாது ,
அவ்வார்த்தை  போல்  என்னை ,
கூர்  வாளும்  கொல்லாது ,
ஓஹோ
...

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #873 on: June 24, 2017, 12:16:06 PM »
ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஓரங்க வில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னை பார்த்தாயடி
ஓரங்க வில்ல என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது kaadhal தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் kaadhal பூக்குதே kaadhal பூக்குதே

ஒற்றைக்கன்னாலே உன்னை பார்த்தேனடி
ஓரங்க வில்லை என் மனசு


Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #874 on: June 24, 2017, 12:20:12 PM »
சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீங்க
ஐயோ என் நாணம் அத்துபோக
கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக
என்னோட ஆவி இத்து போக

சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீங்க
முத்தாடும் ஆச முத்தி போக
எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பொம்பள உசுரு போக போக நோக
இந்திரன் மகனே இந்த தொல்ல வாழ்க
பொம்பள உசுரு போக போக நோக

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #875 on: June 24, 2017, 01:23:32 PM »
கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம நான்

கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தாளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டுச் செல்ல


Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #876 on: June 24, 2017, 03:36:40 PM »
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
லாலா கட சாந்தி உன்னால் ஆனேனே நான் பூந்தி     
பார்த்தா பளபளக்குற பாலா வழிய வைக்கிற     
கீத்தா கிழியவைக்கிற கிறுக்கேத்தி     
கேட்டா கதையலக்குற கேப்பான் என்ன வெடிக்கிற     
தீட்டா ஒதுங்கி நிக்கிற உசுப்பேத்தி
« Last Edit: June 24, 2017, 03:42:45 PM by JeGaTisH »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #877 on: June 24, 2017, 03:45:32 PM »
திருப்பாச்சி அரிவாள...தீட்டிகிட்டு வாடா வாடா... (2)

திருப்பாச்சி அரிவாள தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் தந்த பிள்ளையின்னு தெரியவப்போம் வாடா வாடா
எட்டுதெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன எட்டித்தொடு வாடா வாடா

போர்தானே நம்ம ஜாதிப் பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில் புலினகமா மாறும் வாடா
வெள்ளாட்டுக் கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #878 on: June 24, 2017, 04:38:07 PM »
டாவுயா நோவுயா நோ வேணாம்யா
லவ்வுயா வாட்டிய மீ பாவம்யா
டாவுயா நோவுயா நோ வேணாம்யா
லவ்வுயா வாட்டிய மீ வெரி சோகம்யா...

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #879 on: June 24, 2017, 05:31:46 PM »
யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கு இல்லை.. ?
என் வழியில் நீ வந்தாய் .. ..
நானும் எனக்கில்லை

Offline JeGaTisH

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #880 on: June 24, 2017, 05:48:55 PM »
லவ்என்றவன் நீ யாருடா
என் முன்னாடி வந்து நின்னு பாருடா
ஏ லவ்என்றவன் நீ யாருடா
என் முன்னாடி வந்து நின்னு பாருடா

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #881 on: June 25, 2017, 07:04:59 AM »
டாவுயா நோவுயா நோ வேனாயா
லவ்வு யா மாட்டிய நீ பவோயா

டாவுயா மூவிய மோஹநயா
லவ்வு யா மாட்டிய நீ வெறும் சோகமய

நெஞ்சுல அம்பு விட்ட சிட்டு
கிட்ட வாடி கிரீனு பேரட்டு

எங்கடி போன என்ன விட்டு
காட்டுனியே கபடி வெளாட்டு

பட்டுன்னு என்ன விட்டுட்டு போன
ட்ரீம் சீனுல கட்டுணு சொன்ன

காதுலதான் பூவ அழக வெச்சாளே
காதலததான் கழட்டி எறிஞ்சலே


Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #882 on: June 25, 2017, 09:24:13 AM »
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லடுக்கி லடுக்கி நீயும் லக்கி
லவ் அத புரிஞ்சா நீ லக்கி
ரெண்ட மனச இன்சுயர் பண்ணி
காதலை பண்ணுங்கநாக்க லக்கி
லக்கி லக்கி லக்கி லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி
லவ் பண்ண தெரிஞ்சா நீ லக்கி

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 539
  • Total likes: 1063
  • Total likes: 1063
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #883 on: June 25, 2017, 11:00:34 AM »
காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை
நியூட்ரான் எலெக்ட்ரான் – உன்
நீல கண்ணில் மொத்தம் எத்தனை
உன்னை நினைத்தால்
திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை
அய்யோ
சனா சனா
ஒரே வினா
அழகின் மொத்தம் நீயா

Offline MyNa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #884 on: June 25, 2017, 12:10:39 PM »
யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கைரேகை போல
பெண்ணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் மூச்சுக் காத்த வாங்கிப் போனாளே
[/size]