லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ
தொட்டவுடன் ஒடுரியே
தொட்டவுடன் ஒடுரியே
ஏய் தொட்டசினுங்கி பெண் தானோ
ஏய் தொட்டசினுங்கி பெண் தானோ
அழகி நாளை அடிமையாகும் ராஜ ராஜ ராணி
அடி லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே
லஜ்ஜாவதியே என்னை அசதுற ரதியே