Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 257277 times)

Offline NiMiSHa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #690 on: June 20, 2013, 04:38:50 PM »
இச்சுத்த இச்சுத்த கன்னத்துல இச்சுத்த,
ஹே  பிச்சுத  பிச்சுத..,,,
 கண்ணகளை  பிச்சுத திட்டம்  போட்டு
 திருடிய    கொள்ளைக்கார....
வெட்கப்பட வைகிரியே வெள்ளைக்கார ,
என்ன  குள்ள  உன்ன  பெத்த உன் ஆத்த ....
ஏன்   உல்  மனச கடையிர, கடையிர, கடையிர மோர் மத்த.....

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #691 on: June 24, 2013, 11:59:17 AM »
தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் ததைகள் சொன்னது தத்தித்தோம்
தித்தித்தோம் ததைகள் சொன்னது முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்
சிந்திதால் தாளம் தானே வருகிறது
தாளம் ஒரு சுகம் ராகம் ஒரு சுகம் ரெண்டும் இணைகிறது
தத்தித்தோம் வித்தைகள் கற்றிடும் கதைகள் சொன்னது தத்தித்தோம்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #692 on: June 26, 2013, 06:59:07 AM »
மணியே மனிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே

Offline NiMiSHa

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #693 on: June 27, 2013, 05:14:34 PM »
கேல்லாமல்  கையிலே,
வந்தாயே காதலே....
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை,
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட...
என்னை உன்னை  எண்ணிதனோ
எழுதியது  போலவே  தோன்ற ...

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #694 on: June 27, 2013, 11:54:23 PM »
அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாத்திக்காக‌

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #695 on: July 01, 2013, 09:54:27 PM »
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாஹ
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #696 on: July 01, 2013, 10:15:26 PM »
யாருக்கு மாப்பிள்ளை யாரோ ?
அவர் எங்கே பிறந்திருப்பாரோ

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #697 on: July 02, 2013, 04:23:22 PM »
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #698 on: July 03, 2013, 07:31:34 AM »
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட‌
புதுப்பாடல் விழி பாட பாட‌
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

Offline Gayathri

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #699 on: July 07, 2013, 08:37:10 AM »
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொன் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா...

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #700 on: July 07, 2013, 08:18:13 PM »
வாராயோ  வாராயோ  காதல்  கொள்ள  ,
பூவோடு  பேசாத  காற்று  இல்லை ...
ஏன்  இந்த  காதலோ  நேற்று  இல்லை ,
நீயே  சொல்  மனமே ....

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #701 on: August 02, 2013, 08:24:53 PM »
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்..!
யாரிடம் தூது சொல்வது என்று நான் உன்னை சேர்வது??

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #702 on: August 05, 2013, 03:42:11 PM »
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா

Offline sameera

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #703 on: August 07, 2013, 12:14:59 PM »
மான்குட்டியே புள்ளி மாங்குட்டியே
உன் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
என் மனசுலே தெருக்கூத்து
உன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சில புயல் காத்து

மாங்குட்டியே புள்ளி மாங்குட்டியே
என் மேனி தான் ஒரு பூந்தொட்டியே

உன்னால உன்னல என் மனசு உன்னால
தரையில் ஓடும் நாட போல
ஏன் ஒடுது அது ஏன் ஒடுது
உன்னால உன்னால உன்னோட நெனப்பால
கண்ணுக்குள்ள மிளகாய் வத்தல்
ஏன் காயுது அது ஏன் காயுது
இது பஞ்சல மேனி பஞ்சு தலகானி
மேல வந்து ஏன் விழுந்த
நீ செக்க செக்க சிவந்த
குங்குமத்தை கலந்த
வண்ணத்தில ஏன் பிறந்த
நீயும் நானும் தான் ஒன்னா திரியுரோம்
தீயே இல்லையே ஆனா எரியுரோம்
« Last Edit: August 10, 2013, 10:25:28 AM by aasaiajiith »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #704 on: August 10, 2013, 10:30:40 AM »
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ