Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 263268 times)

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #525 on: January 23, 2013, 10:31:37 PM »
பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும்
முடியவில்லையே பூந்தளிரே

ரே

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #526 on: January 24, 2013, 08:22:39 AM »
ரோஜாவொன்று.முத்தம்.கேட்கும்.நேரம்

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #527 on: January 24, 2013, 08:51:53 PM »
மருதாணி மருதாணி
மருதாணி விழியில் ஏன்
அடி போடி தீபாலி
கங்கை என்று கானலைக் காட்டும்
காதல் கானல் என்று கங்கையைக் காட்டும்
வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #528 on: January 24, 2013, 08:59:48 PM »
மனம் விரும்புதே உன்னை... உன்னை
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
என் நிலைமை அது சொல்லும்
மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
மீண்டும் காண.... மனம் ஏங்குதே...

தே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #529 on: January 24, 2013, 09:14:20 PM »
தேவதையை.கண்டேன்.காதலில்.விழுந்தேன்.என்.உயிறுடன்கலந்துவிட்டாள்
வி

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #530 on: January 25, 2013, 08:47:56 PM »
விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்
உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...
என் தாய்முகம் அன்பே...

பே

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #531 on: January 27, 2013, 10:19:42 PM »
போ நீ போ
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ

போ

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #532 on: January 28, 2013, 11:19:19 AM »
போறாளே  பொண்ணு  தாயே  பொழ  பொழ  வென்று  கண்ணீர்  விட்டு
தண்ணீரும்  சூரும்   தந்த  மண்ணை  விட்டு
பால்  பேச்சும்  மாட்ட   விட்டு
பஞ்சாரத்து  கோழியே  விட்டு
போறாளே  போட்ட  புள்ள  ஊரை  விட்டு

வி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #533 on: January 28, 2013, 11:43:35 AM »
விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்ணை தாண்டி வருவாயா

விண்மீனே வருவாயா ?

நேற்றும் இரவில் உன்னோடு இருந்தேன்

அதை நீயும் மறந்தாயா மறந்தாயா

கனவோடு விளையாட விண்ணை தாண்டி வருவாயா ?

நிலவே நீ வருவாயா ?

நீ

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #534 on: January 28, 2013, 11:45:57 AM »
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும் உந்தன் முகம் தான்
வலி கூட இங்கே சுகம் தான்
தொடுவானம் சிவந்து போகும்
தொலை தூரம் குறைந்து போகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கி வந்தேனே

கி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #535 on: January 28, 2013, 11:53:41 AM »
கிளிமஞ்சாரோ மாலை
 கனிமஞ்சாரோ கன்னக்
 குழிமஞ்சாரோ
 யாரோ... யாரோ...
குழு: ஆஹா... ஆஹா...
 ஆஹா... ஆஹா...
ஆண்: மொகஞ்சதாரோ... உன்னில்
 நொழஞ்சதாரோ.... பைய
 கொலஞ்சதாரோ
 யாரோ... யாரோ...

ரோ

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #536 on: January 28, 2013, 01:49:59 PM »
ரோமியோ ஆஅட்டம் போட்டால் ஸுதும் பூமி ஸுதாதே
ஆய்யஹொ குண்டு சட்டியில் குதிரை ஓஅட்ட கூடாதே
யேழையை தூக்கி ஏரியாதே
ஏலும்புகல் ஈல்லாமல் வாங்கி வந்த தேகம் ஈது
ருப்பெர் போல ஸொன்ன படி துல்லுது பார்

து

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #537 on: January 28, 2013, 10:09:17 PM »
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
துள்ளுவதொ இளமை
தேடுவதொ தனிமை
அள்ளுவதே திரமை
அதனையும் புதுமை

மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
மேல் ஆடை நீந்தும்
பால் ஆடை மேனி
நீர் ஆடா ஓடிவா
நீர் ஆடா ஓடிவா

வா

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #538 on: January 28, 2013, 10:37:46 PM »
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போனதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாயே பாவம்
ஒரு முறையெனும் திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் எனக்கது போதும்
உன்னைச் சேர உனைச் சேர எதிப்பார்த்து
முன்னம் ஏழு ஜன்மம் ஏங்கினேன்

கி

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #539 on: January 28, 2013, 10:48:25 PM »
கிங்குடா அன்பு கிங்குடா
கிங்குடா அண்ணன் கிங்குடா
ஹோய் டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் தினதின்
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும் போடு
டர் நக்கும் இக்குநக்கும் இக்குநக்கும்

கும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move