Author Topic: ~ ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ~  (Read 408 times)

Offline MysteRy

ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்



திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா மற்றும் பப்பாளி பழ கலவை - 2 கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்.

எப்படிச் செய்வது?

பழக்கலவையுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து குளிர வைக்கவும். இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.