Author Topic: ~ உருளைக்கிழங்கு சப்பாத்தி ~  (Read 376 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு சப்பாத்தி



வேக வைத்த உருளைக்கிழங்கு - 3,
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு -2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்,
கசூரிமேத்தி - 1 டீஸ்பூன்,
தண்ணீர் -1/4 டம்ளர்,
எண்ணெய் / நெய் - 10 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்குகளை நன்கு மசித்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். சப்பாத்திகளைத் தேய்த்து எண்ணெய் சேர்த்து தோசைக்கல்லின் இருபுறமும் வாட்டி எடுக்கவும். வெண்ணெய் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும்.