Author Topic: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~  (Read 2374 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226322
  • Total likes: 28791
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: ~ 30 வகை தீபாவளி பட்சணங்கள் ~
« Reply #30 on: July 11, 2015, 10:56:15 PM »
பனீர் பர்ஃபி



தேவையானவை:

 மில்க்மெய்ட்  அரை டின், துருவிய பனீர்  200 கிராம், பால் பவுடர்  ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை  ஒரு டேபிள்ஸ்பூன், மைதா  அரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து, நெய் தடவிய தட்டில் கொட்டி, சமப்படுத்தி, வில்லைகளாக்கவும்.