Author Topic: ~ மரவள்ளி கிழங்கு வடை ~  (Read 491 times)

Offline MysteRy

~ மரவள்ளி கிழங்கு வடை ~
« on: May 25, 2015, 07:05:00 PM »
மரவள்ளி கிழங்கு வடை



தேவையான பொருட்கள்

மரவள்ளிக் கிழங்கு – 500 g

மிளகாய்தூள் -1 tsp

வேர்க்கடலை பவுடர் – 50 g

உப்பு – தேவையான அளவு

பெருங்காயதூள் – 1/2tsp

எண்ணெய் – 500 g

செய்முறை

மரவள்ளிக் கிழங்கை நன்கு கழுவிவிட்டு துருவிக் கொள்ளவும்.

பின் அதில் மிளகாய்த் தூள், உப்பு, வேர்க்கடலை பவுடர் , பெருங்காயதூள் ஆகியவற்றைக் கலந்து காய்ந்த எண்ணெய்யில் வடைகளாகத் தட்டிப்விட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

தங்க நிறத்திற்கு வந்ததும் எடுக்கவும். சுவையான மரவள்ளி கிழங்கு வடை தயார் . சட்ணியுடன் பரிமாறுங்கள்.