Author Topic: காதலை தவிர வேறொன்றுமில்லை...  (Read 521 times)

Offline Little Heart

உயிரானவளே....!
உன்னை சந்தித்ததிலிருந்து...
தனிமையை இழந்தேன்...
இனிமையாய் வாழ்ந்தேன்...