Author Topic: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~  (Read 2372 times)

Offline MysteRy

Re: ~ 30 வகை ஈஸி ரெசிப்பி! ~
« Reply #30 on: March 16, 2015, 07:23:21 PM »
சீஸ் அவல்



தேவையானவை:
அவல் - 200 கிராம், சீஸ் - 50 கிராம், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 250 கிராம், உப்பு - சிறிதளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெயை சூடாக்கி, அவலைப் போட்டு பொரித்துக்கொள்ளவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், வேர்க்கடலை சேர்த்து, சீஸை துருவிக் கலந்து பரிமாறவும்.