Author Topic: உலகின் சிறப்பு நாட்கள்  (Read 1550 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உலகின் சிறப்பு நாட்கள்
« on: December 18, 2011, 07:33:06 AM »

• உலக சுங்கத்துறை தினம் -ஜனவரி 26

• உலக தொழுநோய் ஒழிப்பு நாள்-ஜனவரி 30

• உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2 • அனைத்துலக தாய்மொழி நாள் - யுனெஸ்கோ-பெப்ரவரி 21

• ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்-மார்ச் 8

• உலக சிறுநீரக நோய் விழிப்புணர்வு நாள் -மார்ச் 13

• உலக நுகர்வோர் நாள்-மார்ச் 15

• உலக வன நாள்-மார்ச் 21

• உலக செய்யுள் நாள் - யுனெஸ்கோ-மார்ச் 21

• உலக நீர் நாள்-மார்ச் 22

• அனைத்துலக காச நோய் நாள் -மார்ச் 24-

• ஏப்ரல் முட்டாள்கள் நாள்-ஏப்ரல் 1:

• உலக சிறுவர் நூல் நாள் – ஏப்ரல் 2:

• நிலக்கண்ணிகள் குறித்த அனைத்துலக விழிப்புணர்வு நாள்- ஏப்ரல் 4

• உலக சுகாதார நாள் – ஏப்ரல்-7

• நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்- ஏப்ரல் 18

• பூமி நாள் – ஏப்ரல் 22

• உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் – ஏப்ரல் 23

• அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு நாள்- ஏப்ரல் 26

• மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் - மே 1

• உலக பத்திரிகை சுதந்திர நாள்- மே 3

• அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள்- மே 4

• சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள்- மே 5

• உலக செஞ்சிலுவை நாள்- மே 8

• உலக செவிலியர் நாள்- மே 12

• உலகக் குடும்ப நாள்- மே 15

• உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்- மே 17

• அனைத்துலக அருங்காட்சியக நாள் – மே 18

• பயங்கரவாதத்திற்கு எதிரான நாள் – மே-19

•World Biodiversity Day – மே 22

•World Turtle Day – மே 23

• புகையிலை எதிர்ப்பு நாள் – மே 31

• பன்னாட்டு குழந்தைகள் நாள் -ஜூன் 1

• உலக சூழல் நாள் - ஜூன் 5

• உலகக் கடல் நாள் - ஜூன் 8

• உலகக் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் - ஜூன் 12

• உலக இரத்த வழங்கல் நாள் - ஜூன் 14

• உலக வலைப்பதிவர் நாள் - ஜூன் 14

• உலக அகதிகள் நாள் – ஜூன்-20

•World Humanist Day – ஜூன்-21

• சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் - ஜூன்-26

• அமைதி நாள் - ஜூலை10

• உலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11

• அனைத்துலக சதுரங்க நாள் – ஜூலை 20

• π அண்ணளவு நாள் - ஜூலை22

• உலக சாரணர் நாள் - ஆகஸ்டு 1

• அனைத்துலக இளையோர் நாள் - ஆகஸ்டு 12

• அனைத்துலக இடக்கையாளர் நாள் - ஆகஸ்டு 13

• புனித பார்த்தெலோமேயு நாள் – ஆகஸ்டு 24

• அனைத்துலக காணாமற்போனோர் நாள் – ஆகஸ்டு 30

• உலக எழுத்தறிவு நாள் - செப்டம்பர் 8


• அனைத்து நாடுகள் கலாசார ஒற்றுமை நாள் – செப்டம்பர் 14

• அனைத்துலக மக்களாட்சி நாள் – செப்டம்பர் 15

• உலக ஓசோன் பாதுகாப்பு நாள் – செப்டம்பர் 16

• உலக அமைதி நாள் - செப்டம்பர் 21

• தானுந்து அற்ற நாள் - செப்டம்பர் 22

• உலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27

• உலக முதியோர் நாள் - அக்டோபர் 1

• அனைத்துலக வன்முறையற்ற நாள் – அக்டோபர் 2

• உலக வன விலங்குகள் நாள் – அக்டோபர் 4

• உலக விண்வெளி வாரம் ஆரம்பம் - அக்டோபர் 4

• அனைத்துலக ஆசிரியர் நாள் - அக்டோபர் 5

• உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9

• உலகத் தர நிர்ணய நாள் - அக்டோபர் 14

• உலக உணவு நாள் - அக்டோபர் 16

• உலக வறுமை ஒழிப்பு நாள் - அக்டோபர் 17

• ஆப்பிள் நாள் - அக்டோபர் 21

• இயற்பியல் - மூல் நாள் - அக்டோபர் 23

• ஐக்கிய நாடுகள் நாள் (1945) - அக்டோபர் 24

• பொதுநலவாய நாடுகள் - நினைவுறுத்தும் நாள்- நவம்பர் 11

• உலக நீரிழிவு நோய் நாள் - நவம்பர் 14

• உலக சகிப்புத் தன்மை நாள் - நவம்பர் 16

• அனைத்துலக மாணவர் நாள் - நவம்பர் 17

• உலகத் தொலைக்காட்சி நாள் - நவம்பர் 21

• படிவளர்ச்சி நாள் - நவம்பர் 24

• பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள் - நவம்பர் 25

• உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

• ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள் - டிசம்பர் 2

• அனைத்துலக ஊனமுற்றோர் நாள் - டிசம்பர் 3

• மனித உரிமைகள் நாள் - டிசம்பர் 10

• நோபல் பரிசு அளிக்கும் வைபவம் - டிசம்பர் 10

• பாலியல் பெண் தொழிலாளர்களுக்கெதிரான வன்முறையை நிறுத்தும் அனைத்துலக நாள் - டிசம்பர் 17

• சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் - டிசம்பர் 29



Feb 14 Missing  :-[ :P ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline செல்வன்

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #1 on: December 18, 2011, 09:40:12 PM »
இதில் பெரும்பான்மையான நாட்கள் எனக்கு தெரியதவையே. தகவலுக்கு  நன்றி ஸ்ருதி.

Offline Global Angel

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #2 on: December 18, 2011, 10:30:50 PM »


நல்ல தகவல் .... காதலர் தினம் உலக தினமாக கொண்டாட விருப்பம் இல்லை போல ... காராம் காதலர் தினத்துல எல்லாம் சோகமா இருப்பாங்க போல
                    

Offline RemO

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #3 on: December 19, 2011, 02:35:41 AM »
nalla thagaval shur

ama ithula Dec -8 kuda missing

Offline Global Angel

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #4 on: December 20, 2011, 03:43:21 PM »
Quote
•World Biodiversity Day – மே 22

தேவாங்கு பிறந்தா நாள் எல்லாம் கொண்டாட மாட்டாங்க ....ஆனா பாரு என் பொறந்தா தினத்தை கொண்டாடுறாங்க ...
                    

Offline RemO

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #5 on: December 20, 2011, 09:00:36 PM »
Angel ena sola vara :D inga yara devanganu sona

Offline Global Angel

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #6 on: December 21, 2011, 04:22:30 PM »
உன் வீட்ல கண்ணாடி இல்லையா  :o
                    

Offline RemO

Re: உலகின் சிறப்பு நாட்கள்
« Reply #7 on: December 21, 2011, 05:14:47 PM »
En mugam paarthaal un mugam therikirathey :D