Author Topic: ~ வறட்டு இருமலுக்கு இதோ சிறந்த வழி ~  (Read 394 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226865
  • Total likes: 29028
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வறட்டு இருமலுக்கு இதோ சிறந்த வழி

கற்பூரவள்ளி இலையின் சாறை சிறிதளவு கற்கண்டு கலந்து கொடுத்தால் குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்து பொடியாக்கி தேனில் குழைத்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதனை எல்லோரும் செய்யலாம்.