Author Topic: இன்றைய  (Read 760 times)

Offline thamilan

இன்றைய
« on: September 12, 2014, 01:50:08 PM »
எட்டு வயதில் உடுத்திய
உடையை
பதினெட்டு வயதில் உடுத்தும் 
பெண்கள்
அறுபது வயதில் உடுத்தும்
உடையை
பதினாறு வயதில் உடுத்தும்
ஆண்கள்
இது தான் இன்றைய
நாகரிகம்