Author Topic: புரியவில்லை எனக்கு  (Read 399 times)

Offline thamilan

புரியவில்லை எனக்கு
« on: September 12, 2014, 01:45:58 PM »
வெண்பனி
மலைகளுக்கு அழகு
வெண்முகில்கள்
ஆகாயத்துக்கு அழகு
வெண்நுரைகள்
கடல்அலைகளுக்கு அழகு
வெண்புடவை மட்டும்
பெண்களுக்கு ஏன் அமங்கலம்
யார் விதவைக்கு
வெண்புடவை என நிச்சயத்தது

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: புரியவில்லை எனக்கு
« Reply #1 on: September 13, 2014, 10:43:01 AM »
நியாயமான கேள்வி !!