Author Topic: Happy Birthday REMO  (Read 12294 times)

Offline செல்வன்

Re: Happy Birthday REMO
« Reply #30 on: December 15, 2011, 03:24:46 PM »

பொது மன்றத்தினை சுறுசுறுப்பாக இயங்கவைக்கும் நண்பனாக திகழும் ரெமோ உனக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். உன் உள்ளத்தில் தெளிவும், செயலில் உறுதியும் மேம்பட இறைவனை வேண்டி உள்ளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

நட்புடன் செல்வன்.

Offline Sprite

Re: Happy Birthday REMO
« Reply #31 on: December 15, 2011, 04:13:28 PM »

Offline RemO

Re: Happy Birthday REMO
« Reply #32 on: December 16, 2011, 10:16:40 AM »
@ Swetha : Thanks sweth

@ செல்வன் :
நன்றி செல்வன்

@ Sprite : Thanks da machi, enga da rompa naala alaye kanom. wish pana vanthathuku thanks da