Author Topic: என்னுள் நீ !  (Read 533 times)

Offline Software

என்னுள் நீ !
« on: April 26, 2014, 11:48:26 PM »
உயிர் வாழும் வரை உன்னுடன் வர துடிக்கிறேன்
உன் நிழலை மாதிரி தொடர நினைகுன்றேன்
உன் மனதில் இரு இடம் கொடு அன்பே
உன் மூச்சு உள்ளவரை உனக்குள் நிறைந்துருபேன்  :)
கற்றால் அல்ல  காதலாய் ..
By

Ungal Softy