Author Topic: ~ மலர்களின் மகத்துவம்! ~  (Read 609 times)

Offline MysteRy

~ மலர்களின் மகத்துவம்! ~
« on: March 20, 2014, 07:25:33 PM »
மலர்களின் மகத்துவம்!




மலர்களுக்கு அமைதிப்படுத்தும் இயல்பு உண்டு. 'எனக்கு எவ்வளவு பிரச்னை தெரியுமா?" என்று சின்ன விஷயத்துக்கும் அதிகம் அலுத்துக் கொள்ளும் மனநிலையை மாற்றும் தன்மை ரோஜாவுக்கு உண்டு.
புதிய சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக் கொள்ள முடியாத மனநிலையை, வால்நட் மலர் மாற்றி அமைக்கும்.
கோபத்தைக் குறைப்பதில் முதல் பரிசு தாமரைக்குத் தரலாம்.
பரந்து விரிந்த மனநிலையை உருவாக்கும் சக்தி சூரியகாந்திப் பூவுக்கு உண்டு.
துளசி, அர்ப்பணிப்புக் குணத்தை அதிகரிக்கும்.
மல்லிகை பணிவைக் கூட்டும்.
உதவும் குணத்தை அவரைப் பூ அளிக்கும்.
கொய்யாப் பூ அமைதியை தரும்.
பாரிஜாதம் மலர்ச்சிக்கானது.

இனி, மலர்களோடு மகிழ்வோம். வாழ்வை இனிதாக்குவோம்!