Author Topic: ~ பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை ~  (Read 716 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226933
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை




தேவையானவை:
பாசிப்பருப்பு - 2 கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், பொடித்த வேர்க்கடலை - அரை கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, தேங்காய் துருவல் - கால் கப், நெய் - 1 தேக்கரண்டி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை ஊற வைத்து, நீரை வடித்து, ஆவியில் வேக விடவும். வெந்ததும் எடுத்து மசித்துக் கொள்ளவும். அதனுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, தேங்காய் துருவல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து, நெய் விட்டு உருண்டையாகப் பிடித்து, குழந்தைகளுக்கு கொடுக்கவும்.