Author Topic: ஊடல்  (Read 587 times)

Offline Lenin

ஊடல்
« on: February 05, 2014, 05:29:39 PM »
மறக்கத்தான் நினைக்கிறேன்
நீ திரும்பி படுத்த இரவுகளையும்
என் கண்ணீரில் நனைந்த தலையணை
என்னை பார்த்து சிரித்ததையும்
-கா  லெனின்
« Last Edit: February 06, 2014, 07:39:40 PM by MysteRy »

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
Re: ஊடல்
« Reply #1 on: February 05, 2014, 05:53:06 PM »

Nice...  Simply Superb...



« Last Edit: February 06, 2014, 07:40:16 PM by MysteRy »