Author Topic: தனிமை பழகிவிட்டது  (Read 532 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1291
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
தனிமை பழகிவிட்டது
« on: December 23, 2013, 08:14:47 PM »
மற்றவரின்
ஏளனத்தையும்,
உதாசினத்தையும் 
சகித்துக்   கொள்ளமுடிகிறது.

ஆனால்,

அன்பையும்,
பரிகாச வார்த்தையையும்
என்னால்
ஏற்கமுடியவில்லை
இப்பொழுதும்...


தனிமை  பழகிவிட்டது.


- Maran