Author Topic: ஆறுதல்  (Read 500 times)

Offline micro diary

ஆறுதல்
« on: December 09, 2013, 05:53:50 PM »
கோடி துன்பங்கள்
கை கோர்த்து வந்தாலும்...
ஆறுதலாய் உன்
தோள்சாயும் போது உணர்ந்தேன்
இன்று பிறந்த சின்னஞ்சிறு
குழந்தையாய்...

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: ஆறுதல்
« Reply #1 on: December 09, 2013, 06:03:59 PM »

nice innum neraya kavithaigal ezhudha vazhthukkal sni...