Author Topic: ~ எலுமிச்சைகாய நீர் ~  (Read 486 times)

Offline MysteRy

~ எலுமிச்சைகாய நீர் ~
« on: November 02, 2013, 08:54:12 PM »
எலுமிச்சைகாய நீர்.



தேவையானவை:
எலுமிச்சைச் சாறு, பெருங்காயத் தூள், தேவையான தண்ணீர், உப்பு.

செய்முறை:
எலுமிச்சைச் சாறுடன், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கலக்கி அருந்தலாம்.

பலன்கள்:
பெருங்காயம், வாயுத்தொல்லையைப் போக்கும்.
பேருந்து, ரயில் பயணங்களின்போது ஏற்படும் வாந்தி பிரச்னைக்கு, இது ஒரு நல்ல நிவாரணி.