« on: September 03, 2013, 04:54:03 PM »
நட்பு என்னும் உறவில்
இருவரும் கலந்தது என்னவோ!!
என் அன்பே...
இன்று நீ என்னுடன் பேச மறுத்ததும் ஏனோ!!!
என் உயிரே....
விட்டு செல்லாமல் பிரிந்துல்லாய்..
தூரத்தில்..!
அதனால் என் மனம் ஏனோ..
உன்னை எண்ணி ஒரு வித மாற்றத்தில்!!!
என்னுடன் நீ இருந்தாய் என்னை பார்த்துக்கொள்ள..,
என் அன்பே...
இன்று உன்னை விட்டு நான்..என் கண்ணீருடன்!!!
உயிரே காயத்தை மனதில் தந்து விட்டாய்,,,
உன் இனிமையான பேச்சே என் வலி தீரும் வழியே...!
உன்னுடன் சண்டை போட நாட்கள் அனைத்தும்,,,
சிறு புன்னகையாய் முடிந்து விட...
நீயோ என்னுடன் தொடர் கதையாய்,,,
வர வேண்டும் என்று நினைத்து,,,
அழுகிறது மனது!!!
என்றும் உனக்காக நான்...
எனக்காக நீ,,,
நம் நட்புடன் நாம்!!! 
« Last Edit: September 03, 2013, 04:57:52 PM by sameera »

Logged