Author Topic: ~ இந்தியாவின் அழகிய ரயில் வழித்தடங்கள் ~  (Read 2034 times)

Offline MysteRy

கொல்லம்-செங்கோட்டை



1907ம் ஆண்டு இந்த வழித்தடத்தில் முதல் ரயிலை திருவாங்கூர் மஹாராஜா துவங்கி வைத்தார். இயற்கை எழில் சூழ்ந்த வழித்தடங்களில் ஒன்று.