உயிரெனும் கவிதையில்,,
உன் பெயர் நான் எழுத,,,
என் தோல் சேர்ந்ததும் நீயோ!!!
உன் நினைவின் கணங்கள்,,
என் மகிழ்ச்சியின் தருனமோ!!!
உன் பிரிவின் நொடிகள்,,
அனைத்தும் எனக்கு யுகமோ!!!
உன் கண்கள் என்றும் மெய்யோ,,
நீ காட்டிய அன்பு பொய்யோ!!!
என்னுடன் நீ நடந்த நேரம் அழகோ,,
அன்று பேசிய வார்த்தைகள் இன்று பொய்யோ!!!
விட்டு சென்றது நீயோ,,
நொடி நொடியாய் இன்று,,,
கண்ணீருடன் கரைவதும் நானோ!!!
என்றும் இதனால் உயிர் தேய்வதும் எனக்கோ!!!!!]