Author Topic: மொழிப் பெயர்க்க முயற்சி செய்யலாம் வாங்க  (Read 85158 times)

Offline Bommi

மக்களுக்கு எப்போ தான் கருப்பு பணம் விழிப்புணர்வு பற்றி
எல்லாம் தெரிய வர போகுதுன்னு தெரியல .மக்கள் முழித்து கொண்டால்
அரசியல்,கவர்மென்ட் வேலை ஆட்களுக்கு பெரிய அபாயம் ஆகிடும்.



My father's advice ennaku pagarkaai pol kasanthathu but avatrai
ketkathathinal inru migayum varunthukiren

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
என் தந்தையின் அறிவுரைகள் எனக்கு பாகற்க்காய் போல் கச‌ந்தது ஆனால் அவற்றை கேட்காததனால் இன்று மிகவும் வருந்துகின்றேன் !





Indha Site ai Decorate Panniturundhs Dhevadhaigal ellaam
All of Sudden Enga poitaanga ? Cursed Feild aa irukka En Site ai
Back to Heaven aah maatha Dhevadhaigaley meendum Varuga !!!

Offline Bommi

இந்த தளத்தை அலங்கரித்து கொண்டிருந்த தேவதைகள்
எல்லாரும் திடிரென்று எங்கே போய்ட்டாங்க.சபிக்கப்பட்டு
இருக்கா என் தளத்தை.பிறகு சொர்கத்தை மாற்ற தேவைதைகளே
மீண்டும் வருக


He can't see.he is blind so athanal than avanal intha vilayatai
thodra mudiyavillai so he tired hard
.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அவரால் பார்க்க இயலாது.அவர் பார்வையற்றவர்.ஆக,அதனால் தான் அவரால் இந்த விளையாட்டை தொடர முடியவில்லை.அவர் மிகவும் சோர்வாக உள்ளார்.


Medical Sceince Has improved Tremendously,adhanaala Tuberculosis, sittrammai
Ilambillaivaadham,Poliyo pondra pala Viyaadhigal Veyrarukka pattirukku....

Offline Gayathri

மருத்துவ அறிவியல் வியக்கத்தக்க முறையில் முன்னேறி இருக்கிறது.அதனால் காசநோய் , சின்னம்மை , இளம்பிள்ளைவாதம் , போலியோ போன்ற பல வியாதிகள்  வேரறுக்கப்பட்டு இருக்கு .

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
VilAiyaattu Swaarasyamaai Thodarndhida Thaaangalum oru Sila Vaakkiyangalai
Vittu sella veindum !!!

Offline sameera

The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart.

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
உலகின் மிக அழகான மற்றும் சிறந்த விடயங்கள் எலாம் பார்வைக்கோ ஸ்பரிசத்திர்க்கோ அல்ல ,உள்ளத்தால் உணர்வதற்கே !!


indha maadhiriyaana USers oda dedication irundhadhu naa namma site la ellaa sections um
nalla padiyaa seyalpadum nu full confidence irukku .....

Offline sameera

இத்தகும் பயனர்களின் ஆர்வம் இருந்தால் நம் இணையதளத்தின் அணைத்து பிரிவுகளும் நல்ல முறையில் செயல் படும் என நம்பிக்கை உள்ளது



If you believe in yourself and have dedication and pride - and never quit, you'll be a winner. The price of victory is high but so are the rewards.
 
« Last Edit: August 31, 2013, 10:16:36 AM by aasaiajiith »

Offline SowMiYa

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 23
  • Total likes: 23
  • Karma: +0/-0
  • Gender: Female
  • உன்னை அதிகமாக சந்தோஷப்படுத்தும் இதயத்திற்கு உன்னை அழவைக்கவும் உரிமை உண்டு.
    • http://www.friendstamilchat.com/chat/
நீ  உன்மேல் நம்பிக்கை வைத்தால் உன்னுடைய  அர்ப்பணிப்பு மற்றும் பெருமை வீண்ணக்கது, முயற்சியை கைவிடாதே நீ ஒரு வெற்றியாளர் இருப்பாய், வெற்றி விலை உயர்ந்த ஆனால் வெகுமதி உள்ளது..

The difficulty with this conversation is that it's very different from most of the ones I've had of late. Which, as I explained, have mostly been with trees.


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இந்த உரையாடலில் மிக சிரமமானது என்ன வென்றால்  நன் இதுவரை கடந்து வந்தவைகளை காட்டிலும் இது மாறுபட்டது . நான் முன்னரே விளக்கியது போல
பெரும்பாலும் மரங்களுடன் தொடர்புடையது .


Oh god ! enna dhaan solradhu nnu theriyalai Nowadays the Beauty of Thamizh & Poem'S Are Dominating me.i swear you, appadiye meimarandhu poidrein .

Offline sameera

ஹையோ கடவுளே! என்ன சொல்வதென தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் தமிழ் பாடலின் ஆதிக்கம் என் மீது அதிகமாக உள்ளது.
நான் ஆனைஉருதி கொடுக்கிறேன்.நான் மெய்மறந்து விடுகிறேன்.


intha kaalathil daily vaazhkaiyil naam use pandra gadgetsin vilai kurainthu kondae selgirathu.
« Last Edit: January 31, 2014, 06:59:46 PM by sameera »

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இந்த காலத்தில் அனுதின வாழ்க்கையில்  நாம் பயன்படுத்தும் உபகரணங்களின்  விலை குறைந்துகொண்டே செல்கிறது .



ok, oruvazhiya changes um panniyaachu game um viruviruppaa continue aaga oru possibilitiesum
kidaichuduchu congrats !

Offline SmileY

சரி,  ஒரு வழியா மாற்றங்கள் பண்ணியாச்சு விளையாட்டும் விறுவிறுப்பாக தொடர்ந்து  போக சாத்தியங்கள் கிடைச்சுடுச்சு வாழ்த்துக்கள்!



me too intha game la participate panren wrong na mannichikonga correct na add pannikonga :)
***காயத்தின் வலியை உணர்ந்தவர்கள் !!!!! மற்றவர்களை காயப்படுத்த மாட்டார்கள் ***


Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/


நானும் இந்த விளையாட்டில் பங்கெடுக்கின்றேன் தவறாக இருந்தால் மன்னித்திடவும் சரியாக இருந்தால் இணைத்துக்கொள்ளவும் !!





uchchii veiiyil arabian dessert boiling sandla drop aagura muththu mazhaithulipola
vandhuvizhundhirukka raindropey welcome !!