Author Topic: Opera Next இணைய உலாவி  (Read 1189 times)

Offline Gayathri

Opera Next இணைய உலாவி
« on: June 04, 2013, 09:30:56 PM »
Google, Firefox போன்ற முத்தர இணைய உலாவிகளுடன் போட்டி போடும் அளவுக்கு தன்னை மாற்றியமைத்துக் கொன்று வெளிவந்துள்ளது Opera Next இணைய உலாவி.

குறைந்த வேகத்திலான இணைய இணைப்பிலும் செயட்படவல்ல இந்த இணைய உலாவியை கீழுள்ள இணைப்பின் மூலம் Windows, Mac கணனிகளுக்கு இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியும்.


http://goo.gl/dIKOy

« Last Edit: June 04, 2013, 09:35:14 PM by Gayathri »