Author Topic: ~ Siemens Technology நிறுவனத்தின் Bangalore கிளையில் B.com., BBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு... ~  (Read 1637 times)

Online MysteRy

Siemens Technology நிறுவனத்தின் Bangalore கிளையில் B.com., BBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு...


Siemens Technology நிறுவனத்தின் Bangalore கிளையில்
B.Com., BBM., BBA., M.com or Any Accounting Graduate பட்டதாரிகளுக்கு Junior Specialist ஆக பணி புரிய ஏப்ரல்-1 ஆம் தேதி முதல் ஏப்ரல்-15 ஆம் தேதி வரை பெங்களூரில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது..

நேர்முக தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம்:

ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 15 வரை(சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேர்முக தேர்வு நடைபெறாது)

நேரம் : 11 am to 2 pm.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Siemens Technology and Services Pvt Ltd

Ozone Manay Tech Park,Sy No. 56/18 & 55/9

5th Floor, Block A, G B Palya, Hosur Road

Bangalore 560 068


Land Mark- Opposite to Nanditoyota Showroom.